நீட் முறைகேடு - மூளையாக செயல்பட்டவர் கைது

75பார்த்தது
நீட் முறைகேடு - மூளையாக செயல்பட்டவர் கைது
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய மூளையாக இருந்தவரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் ரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட உடனேயே, பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சிபிஐ காவலில் ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தொடர்புடைய செய்தி