ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ பார்வை

70பார்த்தது
ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ பார்வை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாராயணன் அவர்களுடன் திருச்சங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி