வல்வில் ஓரி விழா மாவட்ட நிர்வாகம் அழைப்பு

81பார்த்தது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற ஆகஸ்ட் மாதம் 2, 3ம் தேதி வல்வில் ஓரி விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இன்று 37 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வல்வில் ஓரி விழாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்த முன்னோட்ட வீடியோவாக இது உள்ளது இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி