ரெட்டிப்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்பு

80பார்த்தது
ரெட்டிப்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்பு
எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சியில், ஒன்றிய பொது நிதியில் இருந்து ₹10 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பிடிஓ. க்கள் மகாலட்சுமி, சுகிதா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வட்டார அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்தார்

டேக்ஸ் :