இறுதி கட்ட தேர்தல் பரப்புரையில் பாஜக தீவிரம்

85பார்த்தது
இறுதி கட்ட தேர்தல் பரப்புரையில் பாஜக தீவிரம்
சேந்தமங்கலம் சட்டமன்றம் எருமைப்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் கேபி இராமலிங்கம் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக வாகன பேரணியை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். இன்று மாலை ஆறு மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி