இராசிபுரம் ஜூ11 வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்

51பார்த்தது
இராசிபுரம் ஜூ11 வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்ட அலுவலகங்களிலும் பசலி 1433-க்கான வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது. இதற்காக வருவாய் தீா்வாய அலுவலா்கள், தணிக்கை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 11 முதல் 19 வரையில் மாவட்ட ஆட்சியா் ச. உமா தலைமையில் நடைபெற்ற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி