பிரதம மந்திரி நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு

77பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆயிபாளையம், பொன்குறிச்சி ஆகிய பகுதிகளில் பிரதம மந்திரி நலத்திட்டங்களை குறித்த பாரத் சங்கல்ப யாத்ரா வண்டியின் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பிரதம மந்திரியின் நலத்திட்டங்கள் குறித்து கூறினார்கள். மேலும் பிரதம மந்திரியின் சுய உதவி இலவச எரிவாயு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டேக்ஸ் :