நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்ஐ கிருஷ்ணன் மற்றும் போலீசார் நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொள்ள மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து அதில் 19 முட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது இதனை அடுத்து ராஜா மற்றும் அருண்குமார் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்