மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி

67பார்த்தது
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணைகளுக்கு விருது மற்றும் ரொக்க பரிசை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருது மற்றும் பரிசுத்தொகையினை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்த நிகழ்ச்சிகள் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி