சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஊராட்சி பகுதியில் நெடுஞ்சாலை பணிக்காக குறுகலான சந்து தெரு வழியாக லாரிகள் மண் எடுத்து செல்வதால் சாலை பாதிக்கப்படுவதோடு அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என குற்றம் சாட்டி சீரமைக்க வலியுறுத்தி நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி