குத்தாட்டம் போட்ட நிர்வாகிகள்

74பார்த்தது
மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதா கை சின்னத்தில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதிகளை எடுத்த கோரி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது நிர்வாகிகள் வெடி வெடித்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் சிலர் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி