சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு

73பார்த்தது
மயிலாடுதுறையில் சுற்றி தெரியும் சிரத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கூரை நாடு செம்மங்குளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி