தேசிய தர உறுதிச் சான்று வழங்குவதற்கான ஆய்வு

75பார்த்தது
மயிலாடுதுறை வட்டார தலைமை மருத்துவமனையான காளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதிச் சான்று வழங்குவதற்கான ஆய்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து தேசிய தர உறுதிச் சான்று வழங்கும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அஜித் பிரபு குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி