கொள்ளிடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத்தரக் கோரிக்கை

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அடுத்த ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் நாள்தோறும் கொள்ளிடம் ரயில் நிலையத்தை கடந்துதான் சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதனால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி