வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஐதீக திருவிழா

82பார்த்தது
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன ஐதீக திருவிழா நேற்று நடைபெற்றது. 80 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இரவு நடைபெற்ற ஐதீக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தத்ரூபமாக சிவன் தன் நெற்றி கண்களால் மன்மதனை எரிக்கும் காட்சி நடைபெற்றது.

டேக்ஸ் :