டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

63பார்த்தது
மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து குருவை தொகுப்பு திட்டத்தில் தமிழக அரசு டிஏபி அடி உரத்திற்கு பதிலாக 20-20 அடி உரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி