ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

76பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி பங்கேற்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி