புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்

70பார்த்தது
புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
மயிலாடுதுறை அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சியில் பழவாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாற்று பாதையில் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் இயங்கி வருகின்றன. மேலும் பழவாற்றில் தண்ணீர் வருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி