உள்விளையாட்டு அரங்கில் இறகு பந்து போட்டி

62பார்த்தது
திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரம் உள்விளையாட்டு அரங்கில் ஆடவர், இரட்டையர் 40 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :