டெங்கு குறித்து விழிப்புணர்வு

54பார்த்தது
மயிலாடுதுறை அருகே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று டெங்கு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் இதனை எடுத்து டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அனைவரும் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி