மாரடைப்பால் மயங்கி விழுந்த எம்.பி (வீடியோ)

25132பார்த்தது
துருக்கி நாடாளுமன்றத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, கன்சர்வேடிவ் ஃபெலிசிட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மேஸ் உரை நிகழ்த்தினார். கடவுளின் தண்டனையில் இருந்து இஸ்ரேல் தப்பவில்லை என்று இஸ்ரேலை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you