மாமியார் மருமகள் மோதல் (வைரல் வீடியோ)

73221பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில், மாமியரும் மருமகளும் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிக் கொண்டனர். மருமகளிடம் மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இந்த சண்டை நிகழ்ந்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி