MI vs KKR: போட்டி 16 ஓவர்களாக சுருக்கம்

66பார்த்தது
MI vs KKR: போட்டி 16 ஓவர்களாக சுருக்கம்
இன்று 60வது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் இன்று போட்டி 16 ஓவர்களாக சுருக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக எப்போதும் 7 மணிக்கு போடப்படும் டாஸ் இன்று 9 மணிக்கு போடப்பட்டதால் போட்டி 16 ஓவர்களாக சுருக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று போட்டியும் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா 11 போட்டிகள் விளையாடி 8 வெற்றி 3 தோல்வி கண்டுள்ளது. மும்பை அணி 12 போட்டிகள் விளையாடி 4 வெற்றி பெற்று 8 தோல்வி அடைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you