17 வயதில் திருமணம்..! வேதனைகளை பகிர்ந்த தமிழ் நடிகை

68பார்த்தது
17 வயதில் திருமணம்..! வேதனைகளை பகிர்ந்த தமிழ் நடிகை
பிரபல திரைப்பட நடிகையான அஞ்சு கசந்த தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பேசியுள்ளார். ”என்னை விட 31 வயது அதிகமான நடிகர் டைகர் பிரபாகரை 1995-ல் திருமணம் செய்தேன், இதன் போது எனக்கு வயது 17 தான். குடும்பத்தார் எதிர்ப்பை மீறி அவரை மணந்தேன், அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்தது எனக்கு தெரிந்தது. நான் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை 1996-ல் விவாகரத்து செய்தேன்.” என்றார்.
Job Suitcase

Jobs near you