உசிலம்பட்டியில் 11 காலையில் அடக்கி கனி என்பவர் முதலிடம்

75பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில்11 காளைகளை அடக்கி கனி என்பவர் முதலிடம் பிடித்து பெட்ரோல் ஆட்டோவை வென்றார். இரண்டாம் இடத்தில் கீரிப்பட்டியைச் சேர்ந்த சிவனேசன் 7 காளைகளை அடக்கி இரு சக்கர வாகனத்தை வென்றார். அவருக்கு தொட்டப்பநாயக்கனூர் கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி