உசிலம்பட்டியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் சாலை மறியல்

1905பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து பணிமனையில் மேலாளராக பணி செய்து வரும் முகமது ராவத் அவர்களுக்கும் மற்றும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பணிமனையை அடைத்து மதுரை - தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் செய்து கண்டன ஆர்ப்பாட்டம். செய்தனர் சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் நல்லு அவர்கள் இருவரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார் இதனால் போராட்டம் கைவிடப்பட்டது சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :