வலையங்குளம், பாரபத்தி, நல்லூர் பகுதிகளில் நாளை மின்தடை.

560பார்த்தது
வலையங்குளம், பாரபத்தி, நல்லூர் பகுதிகளில் நாளை மின்தடை.
மதுரை மாவட்டம் வலையங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை வியாழக்கிழமை (ஜன. 4) நடைபெறுவதால் கீழ் கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்.

வலையங்குளம், எலியார்பத்தி. நெடுமதுரை.
பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர். குசவன்குண்டு, மண்டேலாநகர்,
சின்ன உடைப்பு,
வலையபட்டி, ஓ. ஆலங்குளம், கொம்பாடி ஆகிய பகுதிகள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி