கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டம்

53பார்த்தது
கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டம்
கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாகன ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி