பேரூராட்சியில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு

65பார்த்தது
பேரூராட்சியில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு
பேரூராட்சியில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.

பத்திர அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகில் 2 இடங்களில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.