அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பேன்: ராதிகா

66பார்த்தது
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பேன்: ராதிகா
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பேன்: ராதிகா

திருமங்கலம்: மதுரை மாவட்டம் டி குன்னத்தூர் பகுதியில் நேற்று மாலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பிரச்சார மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதை அடுத்து பேசிய அவர் மத்தியில் நிச்சயம் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைப்பார். எனவே மக்களுக்கான திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுக் கொடுப்பதில் பாலமாக செயல்படுவேன் என ராதிகா தெரிவித்தார்.

இந்த வாக்கு கேட்பு நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்று வேட்பாளர் ராதிகாவுடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி