திருமங்கலம்: மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே வலங் காங்குளம் கூலித்தொழிலாளி அய்யர் மகன் நித்திஷ் 13 கருமாத்தூர் பகுதியில் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். இந்நிலையில் நேற்று பள்ளி திறந்த நிலையில் செல்ல மறுத்து மாட்டு கொட்டையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிந்துபட்டி போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.