மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தப்பட்டி பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியது 47 வயது உடைய விவசாயி உயிர் இழந்தார். மேலும் அவரது இரு மாடுகளும் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்