அழகர்கோவில் மழை - கருப்பணசாமி கோவிலில் மழைநீர்

63பார்த்தது
மதுரையில் நேற்று இரவு செய்த கனமழை காரணமாக மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.


மதுரை மாவட்டத்தின் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவார பகுதியில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் உள்புறத்தில் மலையில் இருந்து வடிந்த மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியபோது அங்கு இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிறிதுநேரம் தவித்தனர். இதனையடுத்து வெள்ள நீர் சென்றபின்னர் புறப்பட்டுசென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி