சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மேயர்

81பார்த்தது
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மேயர்
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மேயர்

மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சுந்நரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதற்கு மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மேயா் வ. இந்திராணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு

நீட், பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பரிசு வழங்கினாா்.

பின்னர். 1, 150 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்களை வழங்கினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி