மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை: குற்றச்சாட்டு

81பார்த்தது
மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை: குற்றச்சாட்டு
மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை: குற்றச்சாட்டு


மதுரை அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என்று அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மருத்துவமனையில் 19, 000 டாக்டர்கள் உள்ளனர் இதில் 1000ம் பேர் தான் மகப்பேறு மருத்துவர்கள் இதனால் அவர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது.

மேலும் 2000 மகப்பேறு மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என அதிமுக மருத்துவர் அணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி