புற்றுநோய் பாதித்தவர்கள் கருவுறுதல் குறித்த மருத்துவக் கல்வி

81பார்த்தது
புற்றுநோய் பாதித்தவர்கள் கருவுறுதல் குறித்த மருத்துவக் கல்வி
புற்றுநோய் பாதித்தவர்கள் கருவுறுதல் குறித்த மருத்துவக் கல்வி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் எம் பி பி எஸ் ஐ, எல் ஓ ஜி எஸ் ஆகிய அமைப்புகள் இந்திய மருத்துவ சங்கத்தின் மதுரை மீனாட்சி கிளையின் ஒத்துழைப்போடு புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் பயன்பெறும் வகையில் கருவுறுதல் தொடர்பான மருத்துவ கல்வி நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.

நிகழ்ச்சியில் 160 க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் கருவுறுதல் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி