மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

71பார்த்தது
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை பெங்களூரில் இயங்கி வரும் பிரிசனர்ஸ் ஹோப் மினிஸ்டரி ஆப் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஏ எம் ரெஜிசாமுவேல் தலைமை வகித்தார் மதுரை எஸ்பி ஞதோல் மருத்துவமனைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், ஜீவியின் பல்நோக்கு பல் மருத்துவமனை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிறை கைதிகளுக்கு பொது, தோல், பல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமில் சிறைக் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தொடங்கி வைத்தார் முகாமில் தண்டனை, விசாரணை கைதிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி