சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகான தேர்வு.

58பார்த்தது
சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகான தேர்வு.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER) ராஜேஸ்குமார் யாதவ் இ. வ. ப. , அவர்கள், முன்னிலையில்
நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுன்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகான தேர்வு நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி