மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்த அன்புச் சகோதரி தெய்வத்திரு P. பூங்கா இன்று நம்மையெல்லாம் மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டு இறைவனது திருவடியில் இளைப்பாற சென்றுவிட்டார்.
மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.