அகில பாரத விஸ்வகர்மா உறவுகள்: கூட்டம்

50பார்த்தது
அகில பாரத விஸ்வகர்மா உறவுகள்: கூட்டம்
அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் மாதாந்திர கூட்டம்

மதுரையில் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் சங்கத்தின் மதுரை மாவட்ட மாதாந்திர கூட்டம் நேற்று சங்கத்தின் மாவட்ட தலைவர் தலைமையில் தென்மண்டல அமைப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த சங்கத்தின் கூட்டத்தில் மறைந்த முன்னாள் மதுரை மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் நிதி வழங்குவதற்கான முடிவு செய்யப்பட்டது.

இதில் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் இதில் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி