அதிமுக நிர்வாகி இல்ல விழாவில்: எம்எல்ஏ

58பார்த்தது
அதிமுக நிர்வாகி இல்ல விழாவில்: எம்எல்ஏ
அதிமுக நிர்வாகி இல்ல விழாவில்: எம்எல்ஏ

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக கலை பிரிவு மாவட்ட செயலாளர் காளிகாப்பான் இல்ல திருமணத்தை நேற்று கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மணமக்களை வாழ்த்தினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆர்பி உதயகுமார் பெரிய புள்ளான் எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி