பூ வியாபாரி தாக்கி பணம் பறித்த 3-பேர் கைது

72பார்த்தது
பூ வியாபாரி தாக்கி பணம் பறித்த 3-பேர் கைது
பூ வியாபாரி தாக்கி பணம் பறித்த 3-பேர் கைது

மதுரை இந்திரா நகரைச் சேர்ந்த பூ வியாபாரியான மணிகண்டன் பூவாங்க மாட்டுத்தாவணி பூச்சந்தைக்கு இரவில் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது வழிமறித்த நால்வர் அவரை ஆயதங்களால் தாக்கி மொபைல் மற்றும் பணத்தை பறித்து சென்றனர் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரபாண்டி 27, முருகேச பாண்டி 19, முருக பாண்டி 29 ஆகிய மூவரையிம் நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள அபினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you