இணைந்து நிற்போம்! இந்தியாவை காப்போம்!

60பார்த்தது
இணைந்து நிற்போம்! இந்தியாவை காப்போம்!
அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பதிவில், சமய சகிப்புத்தன்மை பற்றி மக்களின் மனநிலையை தெரிந்துகொள்ள நாடு முழுவதும் 10,019 மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 79% பேர் இந்தியா அனைத்து சமய மக்களுக்கும் சொந்தமானது என்றும், 11% பேர் இந்துக்களுக்கு மட்டும் என்றும், 10% பேர் கருத்து தெரிவிக்க மறுத்தும் உள்ளனர். இது சமய சகிப்புத்தன்மையை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் ஒரு குள்ளநரி கூட்டம் அதை சிதைக்க முயற்சிக்கிறது. இணைந்து நிற்போம்! இந்தியாவை காப்போம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி