சாகுபடியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.

63பார்த்தது
சாகுபடியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள எலுமிச்சங்ககிரியில் அங்கக வேளாண்மை சாகுபடியாளர்களுக்கு ஒரு மாதம் நடைபெறும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் உழவர் பயிற்சி நிறுவனத்தின் வேளாண் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் எஸ். சுந்தராஜ், மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநர் குணசேகரன், பாரூர், பழையூர் விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி