வேளாண்மை நோக்கம் மற்றும் பயன் குறித்து விழிப்புணர்வு.

85பார்த்தது
வேளாண்மை நோக்கம் மற்றும் பயன் குறித்து விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் தாசிரிப்பள்ளி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தலைமையில் அங்ஙக வேளாண்மையின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அத்திமுகம் வேளாண்கல்லூரி மாணவர்கள் கூறியது, நுண்ணூட்ட கலவை இடுவதால் ஏற்படும் நன்மைகள், பஞ்சாவ்யா தயாரித்தல், ஜீவாமிர்தம், மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டி, சோலார் விளக்கு பொறி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக வேளாண் கல்லூரி மாணவர்கள் கூறினர். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி