கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மிட்டப்பள்ளி ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடியே 27 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ, ப. இன்று (05. 09. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.