போச்சம்பள்ளி பகுதிகளில் முள்ளங்கி விலை உயர்வு.

65பார்த்தது
போச்சம்பள்ளி பகுதிகளில் முள்ளங்கி விலை உயர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள. போச்சம்பள்ளி, பனங்காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த காலங்களில் முள் ளங்கி விளைச்சல் ததால், விற்பனை விற்பனை இல்லாமல் முள்ளங்கியை மூட்டை கட்டி, விவசாயிகள் ஏரிகளில்கொட்டி விட்டுச் சென்றனர். உழவர்சந்தை, வாரச்சந்தை மற்றும் மார்கெட்டுகளுக்கு முள்ளங்கி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் உழவர் சந்தையில் கிலோ ரூ. 3 முதல் ரூ. 6 வரை விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி, தற்போதுரூ. 10 முதல் ரூ12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி