உரிய ஆவணம் இன்றி எடுத்து செயல்பட்ட பணம் பறிமுதல்.

72பார்த்தது
உரிய ஆவணம் இன்றி எடுத்து செயல்பட்ட பணம் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி உத்தனப்பள்ளி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சொதனை செய்தனர். அப்போது அந்த வழியாக காரை நிருத்தி சோதனை செய்த விசாரணை செய்ததில் அவர் தேன்கனிக்கோட்டை சாலிவரம் பகுதியை சேர்ந்த பையராஜ் (23) என்பது தெரியவந்தது அதையடுத்து அவர் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து ஓசூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி