நெடுங்கல்பகுதியில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

60பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள நெடுங்கல் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து பாஜாகவினர்.
வான வெடிவைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி