வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்.

63பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளியில் இன்று 03-01-2024 வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார், இந்திய கல்வித்தாய் சாவுத்திரி பூலே
ஆகியோரின் பிறந்தநாள்
மிகுந்த எழுச்சியாக கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி